கரூர் துயரம் - சட்டப்பேரவையில் இரங்கல்!
Aug 30, 2026, 03:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கரூர் துயரம் – சட்டப்பேரவையில் இரங்கல்!

Murugesan M by Murugesan M
Oct 14, 2025, 11:12 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கும், மறைந்த மூத்த அரசியல் தலைவர்களுக்கும் சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழகச் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் நாளில் பேரவைத் தலைவர் அப்பாவு இரங்கல் தீர்மானம் வாசித்தார். கரூர்  கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாகக் கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், ஜார்கண்ட் முன்னாள் முதல்வர்ச் சிபுசோரனுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மறைந்த நாகலாந்து ஆளுநர் இல.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் பொதுச்செயலாளர்  சுதாகர் ரெட்டிக்கும் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

மேலும், தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் பீலா வெங்கடேசன், அதிமுகச் சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி ஆகியோருக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இதனைதொடர்ந்து மறைந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Tags: கரூர் துயரம்Karur tragedy - Condolences in the Legislative Assemblyசட்டப்பேரவையில் இரங்கல்
Share
Tweet
SendShare
Previous Post

ZOHOவிற்கு மாறிய மத்திய அரசு ஊழியர்கள்!

Next Post

உலகின் முதல் பறக்கும் கார் : சாதித்துக் காட்டிய சீனா!

Related News

பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட்டால் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

பிரதமர் ஆசையில் விஜய் பலியாகிவிடக் கூடாது – அர்ஜுன் சம்பத்

அதுவும் கொள்ளை தான் – ஹெச்.ராஜா விமர்சனம்!

லஞ்சம் கேட்கும் பணியாளர் மீது உடனடி நடவடிக்கை – அமைச்சர் வெங்கட ரமணன் எச்சரிக்கை!

உஸ்பெகிஸ்தான் சென்றடைந்த பிரதமர் மோடி; உற்சாக வரவேற்பு

சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு குறித்த தவெக எம்எல்ஏ-வின் பேச்சு : அதிமுக கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாள வெள்ளம், எங்கும் பிணக்குவியல் : மாயமான 3,000 பேர், கதறும் உறவுகள் -வேதனை தொகுப்பு!

நேபாள எல்லையில் ஏரி உடையும் அபாயம் – சீனா எச்சரிக்கை!

உண்மையான ஹிந்து யார்? – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் விளக்கம்!

5 மாதங்களுக்கு முன்பே வெள்ள அபாய எச்சரிக்கை : புறக்கணித்த நேபாள அரசு – சிறப்பு கட்டுரை!

வேற்றுமையில் ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துவதே பாரதத்தின் நோக்கம் – மோகன் பாகவத்

மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும், மனிதநேயம் ஒன்றுதான் – மோகன் பாகவத்

நேபாள வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வங்கி லாக்கரில் இருந்து 93 லட்சம் கொள்ளை – 29 பேர் கைது!

4 நாள் அரசு முறைப்பயணம் – உஸ்பெகிஸ்தான் புறப்பட்டார் பிரதமர் மோடி!

இன்றைய தங்கம் விலை!

டி.என்.பி.எல்.கிரிக்கெட் தொடர் – சாம்பியன் பட்டம் வென்றது கோவை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies