உலகின் கவனத்தை திசைதிருப்ப பாகிஸ்தான் முயற்சி - பாஜக எம்பி நிஷிகாந்த் துபே
Oct 17, 2026, 11:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

உலகின் கவனத்தை திசைதிருப்ப பாகிஸ்தான் முயற்சி – பாஜக எம்பி நிஷிகாந்த் துபே

Murugesan M by Murugesan M
Oct 14, 2025, 11:21 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பெரும் மனித உரிமை மீறல்களில் இருந்து உலகின் கவனத்தைத் திசைதிருப்ப பாகிஸ்தான் முயல்வதாகப் பாஜக எம்பி நிஷிகாந்த் துபே கண்டித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா. பொதுச்சபை அமர்வில் பாஜக எம்பி நிஷிகாந்த் துபே பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி பொதுமக்களின் உயிரைப் பறித்த, பாகிஸ்தானால் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலை, சர்வதேச சமூகம் மறக்கவில்லை என்று கூறினார்.

இதற்குப் பதிலடியாக கடந்த மே மாதம் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் 9 பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி, பயங்கரவாதத்திற்கு எதிராகத் தனது மக்களைப் பாதுகாக்கவும், குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவும் இந்தியா தனது நியாயமான உரிமையைப் பயன்படுத்தியதாக அவர்  தெரிவித்தார்.

இதற்கு நேர்மாறாக, பாகிஸ்தான் இந்திய எல்லைக் கிராமங்களை குறிவைத்தது தாக்குதல் நடத்தியதாகவும், இதனால் குழந்தைகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்ததாகவும் அவர்  கூறினார்.

ஐ.நா. மேடையில் பிரசிங்கப்பதைப் பாகிஸ்தான் நிறுத்தி, தன்னைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்ள வேண்டுமென்றும் அவர் அறிவுறுத்தினார்.

தங்கள் எல்லைகளுக்குள் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பெரும் மனித உரிமை மீறல்களில் இருந்து உலகின் கவனத்தைத் திசைதிருப்ப முயலும் பாகிஸ்தானின் முயற்சியைத் தீவிரமாக கண்டிப்பதாகவும் பாஜக எம்பி நிஷிகாந்த் துபே தெரிவித்தார்.

Tags: usaஅமெரிக்காPakistan trying to divert world's attention - BJP MP Nishikant Dubeyபாஜக எம்பி நிஷிகாந்த் துபே
Share
Tweet
SendShare
Previous Post

உலகின் முதல் பறக்கும் கார் : சாதித்துக் காட்டிய சீனா!

Next Post

கரூர் துயர சம்பவம் : ஒரு நபர் ஆணையம், சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை ரத்து – உச்சநீதிமன்றம் உத்தரவு!

Related News

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies