கரூர் துயர சம்பவம் : ஒரு நபர் ஆணையம், சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை ரத்து - உச்சநீதிமன்றம் உத்தரவு!
Jul 4, 2026, 12:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கரூர் துயர சம்பவம் : ஒரு நபர் ஆணையம், சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை ரத்து – உச்சநீதிமன்றம் உத்தரவு!

Murugesan M by Murugesan M
Oct 14, 2025, 11:28 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூர்  துயர சம்பவத்தில் தமிழ்நாடு அரசு அமைத்த ஒருநபர் ஆணையம் மற்றும் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூர் தவெக பரப்புரைக் கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கைச் சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு விவரம் வெளியாகி உள்ளது.அதில் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதால், தமிழக அரசு அமைத்த ஒருநபர் ஆணையம் , உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணைத் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணை விவரக் கோப்புகளை சிபிஐ வசமிடம் ஒப்படைக்க வேண்டுமென உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணைக்குத் தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ஆணையிட்டுள்ளது.

இந்த வழக்கின் தீவிரத் தன்மையை கருத்தில் கொண்டு, உச்சநீதிமன்றம் அமைத்த மேற்பார்வைக் குழுவானது தனது முதல் கூட்டத்தை விரைவில் நடத்த வேண்டுமென அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிபிஐ மேற்கொள்ளும் விசாரணை விவர அறிக்கையை, ஓய்வுபெற்ற நீதிபதி குழுவிடம் மாதந்தோறும் சமர்ப்பிக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags: Karur tragedy: One-person commissionSpecial Investigation Team investigation cancelled - Supreme Court orders
ShareTweetSendShare
Previous Post

உலகின் கவனத்தை திசைதிருப்ப பாகிஸ்தான் முயற்சி – பாஜக எம்பி நிஷிகாந்த் துபே

Next Post

அசாம் : தேயிலை தோட்ட தொழிலாளர்களின் போராட்டம்!

Related News

வென்ற தீர வேண்டும்; நிர்வாகிகளிடம் இபிஎஸ் வலியுறுத்தல்

தவெகவில் சேரக் கூறி அழுத்தம்; அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேசம்

125 ஆண்டுகள் பழமையான குருத்வாராவை இடித்த பாகிஸ்தான் : இந்தியா கடும் கண்டனம் – சிறப்பு தொகுப்பு!

சீனாவை கழற்றிவிடும் ஜப்பான் : பிரதமர் மோடி- தகாய்ச்சி சந்திப்பின் பின்னணி – முழு விவரம்!

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு – முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது!

த.வெ.க. எம்.எல்.ஏவிடம் ரூ.35 கோடி பேரம் – சென்னையில் சதித்திட்டம் தீட்டியது அம்பலம்!

Load More

அண்மைச் செய்திகள்

நடிகர் ரவி மோகன் இல்லத்தில் நகை திருட்டு வழக்கு – ஓட்டுனர் கைது!

இன்றைய தங்கம் விலை!

போதைப் பழக்கத்திற்கு மாணவர்கள் அடிமையாகாமல் இருக்க ஏபிவிபி சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை – பணி நியமன ஆணைகளை வழங்கும் முதலமைச்சர்!

கோயில் புதுப்பிக்கும் பணிக்கு ஒரு லட்சம் லஞ்சம் – தஞ்சை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கைது!

நீங்கள் நிர்வாகம் கற்றுக் கொள்வதற்குள், இன்னும் எத்தனை தலைகள் உருள வேண்டும் – முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

அமர்நாத் யாத்திரை – ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் தொடங்கி வைத்தார்!

பொன்முடிக்கு எதிரான வழக்கை 6 மாதத்தில் முடிக்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசப்பட்ட விவகாரம் – மேலும் 5 பேருக்கு 14 நாட்கள் நீதிமன்றக்காவல்!

தவெகவில் இணைந்தவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு – அமைச்சர் என்.ஆனந்த் உறுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies