கூகுள் மேப்பை நம்பி போன இளைஞர்கள்; குறுகிய பாதையில் சிக்கிய கார்
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே கூகுள் மேப்பை நம்பி குறுகலான பாதையில் சென்ற கார் சிக்கிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கேரளத்தில் இருந்து குலசேகரம் நோக்கி சென்ற காரில் ...
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே கூகுள் மேப்பை நம்பி குறுகலான பாதையில் சென்ற கார் சிக்கிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கேரளத்தில் இருந்து குலசேகரம் நோக்கி சென்ற காரில் ...
மத்திய கிழக்கு போர் காரணமாக கடல்வழிப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் துபாய்க்கு செல்ல வேண்டிய ஆயிரக்கணக்கான கார்கள் கென்யாவில் தேக்கமடைந்துள்ளன. ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான ...
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், மதுபோதையில் இயக்கப்பட்ட காரின் பேனட்டில் போக்குவரத்து காவலர், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு தொங்கி சென்ற காட்சி வெளியாகி உள்ளது. ஐதராபாத்தில் ...
கோவையில் மதுபோதையில் அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர். கோவை விமான நிலையம் செல்லும் சாலையில், வரதராஜா மில் பேருந்து நிறுத்தம் அருகே ...
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே நாய் குறுக்கே வந்ததால் சாலை தடுப்பில் ஏறி கார் சிக்கிக்கொண்டது. தெள்ளார் கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது காரில் சென்றுகொண்டிருந்துள்ளார். ...
டெல்லியில் 262 கோடி ரூபாய் மதிப்புள்ள 328 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் சாதர்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை ...
டெல்லி தீவிரவாத தாக்குதலுக்குத் திட்டம் தீட்டப்பட்ட அல் ஃபலா பல்கலைக்கழகம், 3 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த நபரால் தொடங்கப்பட்டது என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விரிவாகப் ...
டெல்லி கார் குண்டுவெடிப்புத் தாக்குதலை உகாசா என்பவர் துருக்கியிலிருந்து கையாண்டதும், அந்நபரிடம் பயங்கரவாதிகள் பிரத்யேக செயலிமூலம் பேசியதும் தெரியவந்துள்ளது. கடந்த 10-ம் தேதி டெல்லியில் நடந்த கார் ...
ஹரியானா மாநிலத்தில் காரில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடி ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். ஜஜ்ஜார் மாவட்டம் ஜல்பிக் பகுதியில் போலீசார் வழக்கமான வாகன ...
டெல்லியில் செங்கோட்டை அருகே கார் ஒன்று வெடித்து சிதறியதில் 12பேர் உயிரிழந்த சம்பவத்தின் பின்னணி பற்றிய தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் முக்கிய குற்றவாளி ...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சாலையில் நடந்து சென்ற இளைஞர்கள் மீது கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். கொத்தகொண்டப்பள்ளியில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்த சென்ற இளைஞர் ...
இந்தியா தனது முதல் கூட்டுறவு டாக்சி சேவையாக 'பாரத் டாக்சி'-யை அறிமுகப்படுத்தியுள்ளது. ஓட்டுநர்களுக்கு முழு வருமான உரிமையையும், பயணிகளுக்கு நியாயமான கட்டணத்துடன் நம்பகமான சேவையையும் வழங்கும் நோக்கில் ...
நவம்பர் 4ம் தேதி அறிமுகமாக உள்ள ஹூண்டாய் வென்யூ 2Gen புதிய காரின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. தென்கொரிய சாலைகளில் இயக்கப்பட்டபோது அங்கு எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் ...
சீனாவின் பிரபல தொழில்நுட்ப மற்றும் மோட்டார் வாகனத் தயாரிப்பு நிறுவனம் பறக்கும் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது. ...
ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்தால் கார்களின் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது. எந்தெந்த கார்கள் எவ்வளவு விலை குறைந்துள்ளன என்பதைப் பார்க்கலாம். டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ...
சீனாவில் உரிமையாளர் ஒருவர், காரை மீன் தொட்டி போல் மாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வடக்கு சீனாவின் லியோனிங் மாகாணத்தில் சாலையில் ஒரு கார் சென்று ...
நிசான் இந்தியா இந்த ஆண்டு புதிய SUV மற்றும் MPV மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளது. முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான நிசான், இந்தியாவில் தனது தயாரிப்பு வரிசையை விரிவுபடுத்த தயாராக ...
திருப்பத்தூர் அருகே தேசிய சாலையில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. எனினும் காரில் பயணம் செய்த இருவர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். நாட்றாம்பள்ளி அடுத்துள்ள வெலக்கல்நத்தம் ...
"கிழக்கின் முத்து" என்று அழைக்கப்படும் இந்தியாவின் முக்கிய சுற்றுலா தலமான கோவாவுக்கு சுற்றுலா பயணிகள் வருகை, கடந்த சில ஆண்டுகளில், 60 சதவீதத்துக்கும் அதிகமாக குறைந்திருக்கிறது. கோவாவின் ...
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே டிராக்டா மீது கார் மோதிய விபத்தில், 4 பேர் சம்பவ இத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். திருவண்ணாமலையில் இருந்து திண்டிவனம் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த கார் கீழ்பென்னாத்தூர் வழியாக சென்று ...
அமெரிக்கா வெள்ளை மாளிகையின் வெளிப்புற கதவின் மீது வாகனம் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது திட்டமிட்ட சதியா அல்லது விபத்தா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி ...
இந்திய விமானப் படையின் வீரரான விங் கமாண்டர் சாந்தனுவை அவமதிப்பு செய்ததற்காக பிரபல நிறுவனமான ஓலாவிற்கு மாற்றுத்திறனாளி ஆணையம் சார்பில் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. விங் கமாண்டர் ...
உத்தரப் பிரதேசத்தில் டிரக் மீது கார் மோதி தீப்பிடித்ததில், காரில் பயணித்த குழந்தை உள்பட 8 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். உத்தரப் பிரதேச மாநிலம் பரெய்லி ...
கர்நாடகா மாநிலத்தில் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில், ஆந்திராவைச் சேர்ந்த ஒரு குழந்தை உள்பட15 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies