தேசப் பணிகளுக்காக தன்னை அர்ப்பணித்து வாழ்ந்து வரும் பிரதமருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் – மத்திய அமைச்சர் எல்.முருகன்
பிரதமர் நரேந்திர மோடிக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், "நமது பாரதப் பிரதமர் மோடியின் 74-வது பிறந்த ...