தேசப் பணிகளுக்காக தன்னை அர்ப்பணித்து வாழ்ந்து வரும் பிரதமருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் - மத்திய அமைச்சர் எல்.முருகன்
Sep 21, 2026, 02:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசப் பணிகளுக்காக தன்னை அர்ப்பணித்து வாழ்ந்து வரும் பிரதமருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Murugesan M by Murugesan M
Sep 17, 2024, 10:04 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரதமர் நரேந்திர மோடிக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், “நமது  பாரதப் பிரதமர் மோடியின்  74-வது பிறந்த தினம் இன்று. வாழ்நாள் முழுமைக்கும் தேசப் பணிகளுக்கென்று தன்னை அர்ப்பணித்து வாழ்ந்து வரும் நமது  பிரதமர் அவர்கள், ஒரு மாநிலத்தின் முதல்வராகவும், பன்னெடுங்கால பழமையும் பெருமையும் கொண்ட பாரத தேசத்தின் மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றும், ஏராளமான மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்திக் காட்டியுள்ளார்.

மேலும், 2047 ஆம் ஆண்டிற்குள் பாரத தேசத்தை வல்லரசு நாடுகளில் ஒன்றாக மாற்றுவதற்கும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றார். கல்வியறிவு, தொழில்நுட்பம், விவசாயம், தொழில்வளம் மற்றும் நாட்டின் பாதுகாப்பு என்று ஒவ்வொரு துறையிலும் தனது சிறப்பு கவனத்தைச் செலுத்தி, உலகின் சக்திவாய்ந்த தேசமாக இந்தியாவை கட்டமைக்க முழுமையான பங்களிப்பு நல்கி வரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி  அவர்களுக்கு, தமிழக மக்கள் சார்பாகவும், நாட்டு மக்கள் அனைவரது சார்பாகவும் அன்பார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பல்லாண்டு கால ஆயுள் பெற்று, மாறாத மகிழ்வுடன் திகழ எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்” என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Tags: central minister l muruganl murugan greetingspm modi birth day
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமர் மோடி பிறந்த நாள் – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து!

Next Post

பிரதமர் மோடியின் 74-வது பிறந்தநாளில் 74 புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்கக வேண்டும் – பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா

Related News

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies