பிரதமர் மோடியின் 74-வது பிறந்தநாளில் 74 புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்கக வேண்டும் - பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா
Sep 21, 2026, 02:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடியின் 74-வது பிறந்தநாளில் 74 புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்கக வேண்டும் – பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா

Murugesan M by Murugesan M
Sep 17, 2024, 10:16 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரதமர் மோடியின் 74-வது பிறந்தநாளில் 74 புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்கக வேண்டும் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது : “பாரத பிரதமர் மோடியின் 74 வது பிறந்த தினத்தை முன்னிட்டு  செப்டம்பர் 17 அன்று பாஜக கார்யகர்த்தர்கள் ஒவ்வொருவரும்  74 உறுப்பினர்களை பாஜகவில் சேர்ப்பதே பிரதமர் நரேந்திர மோடிக்கு நாம் சொல்கிற சிறந்த வாழ்த்து செய்தியாகவும், நாம் அளிக்கிற உயர்ந்த பிறந்தநாள் பரிசாகவும் இருக்கும். அனைவரும் முழுமையாக இப்பணியில் ஈடுபடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

இதேபோல் மற்றொரு பதிவில், வளர்ச்சியாக இருந்தாலும் சரி கலாச்சாரமாக இருந்தாலும் சரி வெளியுறவாக இருந்தாலும் சரி மக்களை பாதுகாப்பதிலும் சரி தேசத்தை பாதுகாப்பதிலும் சரி அவருக்கு நிகர் அவரே!

பாரத தேசத்தின் தலை மகன் பாரதத்தை உலகின் குருவாய் உயர்த்திட ஒவ்வொரு கணமும் உழைத்திடும் பாரத பிரதமர் வளர்ச்சியின் நாயகன் மோடியின் பிறந்த நாளில் வாழ்த்தி மகிழ்கிறேன். பாரத பிரதமர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளோடும் நீங்கா புகழோடும் பாரத தேசத்தை காத்திட எம்பெருமான் ஈசனை பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Tags: pm modi birthdayh raja greetings to pm
Share
Tweet
SendShare
Previous Post

தேசப் பணிகளுக்காக தன்னை அர்ப்பணித்து வாழ்ந்து வரும் பிரதமருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Next Post

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களின் 3 கோரிக்கைகள் நிறைவேற்றம் – மம்தா பானர்ஜி

Related News

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies