தமிழ் புத்தாண்டு – பிரதமர் மோடி, தமிழக முன்னாள் ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து!
அனைவரது வாழ்வில் மகிழ்ச்சியும், வெற்றியும் நிறையட்டும் என பிரதமர் மோடி தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், புனிதமான புத்தாண்டு தினத்தையொட்டி ...























