புத்தாண்டு ஆரோக்கியம், வளம், வளர்ச்சியை கொண்டு வரட்டும் - பிரதமர் மோடி வாழ்த்து!
Jun 14, 2026, 11:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புத்தாண்டு ஆரோக்கியம், வளம், வளர்ச்சியை கொண்டு வரட்டும் – பிரதமர் மோடி வாழ்த்து!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 1, 2026, 10:53 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2026-ம் ஆண்டு, ஒவ்வொருவருக்கும் ஆச்சரியம் தரும் ஆண்டாக அமையட்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், நாட்டில் நல்லிணக்கம் ஏற்படவும், அனைவரின் நலனிற்காக வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு,  நல்ல ஆரோக்கியமும், வளமும் கொண்டு வரட்டும். உங்களுடைய முயற்சிகளில் வெற்றி கிட்டட்டும். நீங்கள் ஆற்ற கூடிய அனைத்து பணிகளும் நிறைவேறட்டும். நம்முடைய சமூகத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் ஏற்பட இறைவனை வேண்டி கொள்கிறேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

 

Tags: pm modi Greetingsnew year 2026
ShareTweetSendShare
Previous Post

வாரத்தில் ஒரு நாளாவது வீட்டில் அனைவரும் வழிபாட்டில் ஈடுபட வேண்டும் – மோகன் பகவத்

Next Post

மை பாரத் போட்டிகளில் வெற்றி பெற்ற தமிழக இளைஞர்கள் – பிரதமர் மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்!

Related News

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies