செயற்கை நுண்ணறிவு துறையில் வேகமாக முன்னேறும் இந்தியா – பிரதமர் மோடி
விண்வெளித் துறையில் பெண்களின் பங்கு அதிகரித்துள்ளதாகவும், செயற்கை நுண்ணறிவுத் துறையிலும் இந்தியா விரைவான முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 'மன் கி பாத்'-இன் 119வது நிகழ்ச்சியில் ...