சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தவர் மன்மோகன்சிங் : பிரதமர் மோடி பாராட்டு!
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பின் போது முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். மன்மோகன்சிங் உள்ளிட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் ...