சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தவர் மன்மோகன்சிங் : பிரதமர் மோடி பாராட்டு!
Sep 13, 2026, 03:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தவர் மன்மோகன்சிங் : பிரதமர் மோடி பாராட்டு!

Murugesan M by Murugesan M
Feb 8, 2024, 12:39 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பின் போது முன்னாள்  பிரதமர் மன்மோகன்சிங் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

மன்மோகன்சிங் உள்ளிட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் சிலரின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதனை முன்னிட்டு  மாநிலங்களவையில்  பிரிவு  உபசார விழா நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்.  அப்போது, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் பணிகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்  இந்த அவையையும், நாட்டையும் வழிநடத்திய விதம் மறக்க முடியாது. அவர் நம்மை தொடர்ந்து வழிநடத்த பிரார்த்தனை செய்கிறேன். ஜனநாயகத்தை வலுப்படுத்தியவர் அவர். நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர் என மோடி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடந்ததை சுட்டிக்காட்டிய பிரதமர், அந்த  வாக்கெடுப்பில் ஆட்சியாளர்கள் வெற்றி பெறுவார்கள் என தெரிந்தும், மன்மோகன் சிங் சக்கர நாற்காலியில் வந்து தனது ஓட்டை பதிவு செய்தார்.

ஒரு உறுப்பினர் தனது  கடமையை எவ்வாறு நிறைவேற்ற வேண்டும் என்பதற்கு மன்மோகன்சிங் மிகச்சிறந்த உதாரணம் என்றும் அவர் நம்மை தொடர்ந்து வழிநடத்த ஆண்டவனை வேண்டுகிறேன் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Tags: Narendra Modimanmohan singhwheelchairPM Modi praises former PMfarewell party
Share
Tweet
SendShare
Previous Post

“வாயு சக்தி-2024” பயிற்சிக்கான பணிகள் நடைபெற்று வருகிறது!

Next Post

விஞ்ஞானத் திருட்டில் திமுகவை மிஞ்ச இந்த உலகத்திலேயே ஆள் கிடையாது! – அண்ணாமலை

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies