ஜப்பானில் பிரதமர் மோடிக்கு தரும பொம்மை பரிசளிப்பு!
ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்த நாட்டின் கலாச்சாரச் சின்னமான தரும பொம்மைப் பரிசாக வழங்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். தலைநகர் டோக்கியோவில் நடந்த ...