ஜப்பானில் பிரதமர் மோடிக்கு தரும பொம்மை பரிசளிப்பு!
Sep 7, 2026, 12:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஜப்பானில் பிரதமர் மோடிக்கு தரும பொம்மை பரிசளிப்பு!

Murugesan M by Murugesan M
Aug 30, 2025, 03:44 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்த நாட்டின் கலாச்சாரச் சின்னமான தரும பொம்மைப் பரிசாக வழங்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். தலைநகர் டோக்கியோவில் நடந்த இந்தியா-ஜப்பான் பொருளாதாரக் கூட்டத்தில் பங்கேற்றுப் பிரதமர் மோடி உரையாற்றினார்.

இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு ஷோரின்சான் தரும-ஜி கோயிலின் தலைமைப் பூசாரி ரெவ் சீஷி ஹிரோஸ் தரும பொம்மையைப் பரிசாக அளித்தார்.

“இந்தப் பொம்மை ஜப்பானின் முக்கியமான கலாச்சாரச் சின்னங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தரும பொம்மையின் பரிசு, இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார உறவை எடுத்துக்காட்டுகிறது.

இது இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவின் அடையாளமாக விளங்குகிறது. ஜென் பௌத்தத்தின் அடித்தள நபராகவும் கருதப்படும் இந்திய துறவி போதி தர்மரின் மாதிரியாக இந்தத் தருமா பொம்மை வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று வெளியுறவு அமைச்சகம் எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

Tags: PM Modi presented with a charity doll in Japanபிரதமர் மோடிக்கு தரும பொம்மை பரிசளிப்பு
Share
Tweet
SendShare
Previous Post

அமெரிக்காவின் நடவடிக்கை எலி யானையை அடிப்பதை போன்றது : அமெரிக்கப் பொருளாதார நிபுணர் வோல்ஃப் கருத்து!

Next Post

புல்லட் ரயிலில் பயணித்த பிரதமர் நரேந்திர மோடி!

Related News

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வெளிநாட்டுப் பயணம் ஏன் ?; பிரச்சாரத் தலைவர் சுனில் அம்பேகர் விளக்கம்

அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கியதால் ஏற்பட்ட மாற்றம்; அமித் ஷா உரை

டெல்லியில் 5 மாடி கட்டிட விபத்து; 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியதாக தகவல்

ஈரானுடன் நீண்ட கால போருக்கு தயாராகிறதா அமெரிக்கா? – சிறப்பு தொகுப்பு!

நாட்டின் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் இளம் அதிகாரிகள் : OTA-வில் பெற்றோரின் கனவும். தேசப்பற்றும் சங்கமமும் – சிறப்பு கட்டுரை!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியர்களுக்கு எதிரான பிரச்சாரம்; சிங்கப்பூரில் இருந்து எழுந்த எதிர்ப்பு

சமூக நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த மறுஆய்வுக் கூட்டம்; பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறுகிறது

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies