கருப்புப் பணத்தை மறைக்க அயல்நாடுகளில் வங்கிக்கணக்கு தொடங்கும் எதிர்கட்சி தலைவர்கள் : பிரதமர் மோடி
தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டியில் நடைபெற்ற விழாவில், ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய பிரதமர், மாநிலங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்ற உணர்வோடு மத்திய அரசு ...