சாதிவாரி கணக்கெடுப்பு – தமிழக அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு!
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் தமிழக மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் துரோகத்தை செய்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்திற்கு அருகில் பாமக ...



