வன்னியர் சங்க தலைவருக்கு கொலை மிரட்டல் - பாமக ஆர்பாட்டம்!
Oct 28, 2026, 07:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வன்னியர் சங்க தலைவருக்கு கொலை மிரட்டல் – பாமக ஆர்பாட்டம்!

Murugesan M by Murugesan M
Nov 6, 2024, 05:31 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வன்னியர் சங்க தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ‌நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் புவனகிரியில் பிரபல கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில், வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா.அருள்மொழிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கொலை மிரட்டலை கண்டித்தும், சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வலியுறுத்தியும், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா அருகே மாநில செயலாளர் வைத்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் ‌நடைபெற்றது. பின்னர்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜிடம் மனு அளிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் பவானியில் வன்னியர் சங்கம் மற்றும் பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, வன்னியர் சங்க தலைவருக்கு, கொலை மிரட்டல் விடுத்த நபர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதனிடையே, அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி, 100 -க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட வன்னியர் சங்கத்தின் சார்பில் ஒசூர் தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது,போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

வன்னியர் சங்க தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி, சேலம் வன்னியர் சங்கம் மற்றும் பாமக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. சேலம் மாநகர் மாவட்டம் சார்பில் சூரமங்கலம் காவல் துணை ஆணையர் மற்றும் ஆய்வாளர் ஆகியோரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

Tags: vanniyar sangamthreat vaniyar sanga presidentpmk protestVanniyar Sangh State President Putha Arulmozhi
Share
Tweet
SendShare
Previous Post

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி – பிரதமர் மோடி வாழ்த்து!

Next Post

வேலூர் சிறையில் கைதி தாக்கப்பட்ட விவகாரம் – 11 சிறை காவலர்கள் பணியிடை நீக்கம்!

Related News

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies