டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சீதாராம் யெச்சூரி அனுமதி – மருத்துவர்கள் தீவிர சிகிச்சை!
சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். நிமோனியா பாதிப்பால் ...