பாகிஸ்தானில் அதிகரிக்கும் நிமோனியா - 220 குழந்தைகள் பலி!
Jun 14, 2026, 09:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தானில் அதிகரிக்கும் நிமோனியா – 220 குழந்தைகள் பலி!

Murugesan M by Murugesan M
Jan 27, 2024, 06:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், கடந்த மூன்று வாரத்தில் மட்டும், 220  குழந்தைகள் நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வந்த பாகிஸ்தான், கடந்த ஓராண்டுக்கும் மேலாக கடும் நிதிச் சிக்கலில் இருக்கிறது. சொந்த நாட்டு மக்களுக்கு உணவு வழங்கக்கூட முடியாமல் திணறி வருகிறது. மக்கள் உணவுக்காக திண்டாடி வருகின்றனர். அந்நாட்டு மக்கள் சுகாதார மற்ற உணவுகளை  உட்கொள்வதால், பல நோய் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.

அந்நாட்டில் குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைக்காததாலும், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததாலும், நிமோனியா காய்ச்சலுக்கு தடுப்பூசி செலுத்தாததாலும், அதிக குழந்தைகள் மடிவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பாகிஸ்தானில் நிலவும் கடும் குளிரின் காரணமாக, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் கடந்த சில வாரங்களாக கடும் குளிர் நிலவுகிறது. குறிப்பாக, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நிலவும், கடுமையான குளிரினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாகாணத்தில் நிலவும் கடுமையான குளிரின் காரணமாக, நிமோனியா காய்ச்சலால் அதிகரித்துள்ளது. அங்குள்ள குழந்தைகள் அதிகளவில்  பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மூன்று வாரங்களில் 10 ஆயிரத்து 520 குழந்தைகள் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கடந்த மூன்று வாரங்களில் 220 குழந்தைகள் நிமோனியா பாதிப்பால் உயிரிழள்ளனர்.

இறந்த குழந்தைகள் அனைவரும் ஐந்து வயதுக்குட்பட்டவர்கள். இவர்களில் லாகூரில் மட்டும் 47 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். பஞ்சாப் மாகாணத்தில் கடந்த ஆண்டு 990 குழந்தைகள் நிமோனியாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: pakistan200 Children DiePneumoniaCold
ShareTweetSendShare
Previous Post

இந்தியா மற்றும் பிரதமர் மோடி அவமதிக்கப்பட்ட விவகாரம் : நீதிமன்ற அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட்!

Next Post

புரோ கபடி : இன்றையப் போட்டியின் விவரம்!

Related News

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies