இராமனுக்குத் தடை போட்டால் பக்தியாலும் சக்தியாலும் தகர்க்கப்படும்: தெலங்கானா ஆளுநர்!
பகவான் ஸ்ரீராமனுக்கு தடை போட்டால், அது மக்கள் பக்தியாலும், சக்தியாலும் தகர்க்கப்படும் என்று தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் ...