இராமனுக்குத் தடை போட்டால் பக்தியாலும் சக்தியாலும் தகர்க்கப்படும்: தெலங்கானா ஆளுநர்!
Sep 13, 2026, 03:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இராமனுக்குத் தடை போட்டால் பக்தியாலும் சக்தியாலும் தகர்க்கப்படும்: தெலங்கானா ஆளுநர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 23, 2024, 06:43 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பகவான் ஸ்ரீராமனுக்கு தடை போட்டால், அது மக்கள் பக்தியாலும், சக்தியாலும் தகர்க்கப்படும் என்று தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

இதுகுறித்து டாக்டர் தமிழிசை சௌந்திரராஜன் கவிதை நடையில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பெரியாரும் பெருமாளும் ஒன்று என்று சொல்வா “ராம்”… பெரியார் தொண்டர்களை ஆராதிப்பா “ராம்”… ஆனால் பெருமாள் பக்தர்களுக்கு வாழ்த்து சொல்லமாட்டா “ராம்”…

அனைத்து மதத்தையும் சமமாக பாவிக்கிறா “ராம்”… ஆனால் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லமாட்டா “ராம்”… அதனால்தான் அன்று செருப்பு மாலை போட்டவர்களை, வெறுப்பை உமிழும் கறுப்பு இயக்கங்களை விரட்டி, அதுவே நம் தமிழ்நாட்டுக்கு வரப்போகும் ராமராஜ்ஜியம்…

எம் தமிழ்நாட்டில் என்ன சிறப்பு எனில்… எந்நாட்டிலும் ராம்நாடு இல்லை தமிழகத்தில் ஓர் மாவட்டமே “ராம்”நாடு அதனால் தான் சீதையை தேடிய ராமனை அங்கு தேடி மோடி வந்தார்… 11 நாள் உபவாசம் இருந்து பக்தியோடு வந்தார்… சமூக நீதிக்கு வித்திட்ட நாயகனாக திகழ்ந்த ராமரை…

சமூக நீதிக்கு எதிரானவராக சித்தரித்து, ஈரோட்டில் விதைத்த விஷ விதையை ஒழிக்க, ராமனை பழித்து பிழைத்துவிடலாம் என நினைத்தது ஒரு கூட்டம் அன்று… இன்று கூட்டம் கூட்டமாக ராமனை வழிபட்டு, அனைவர் கண்ணிலும் ஒளியாய் இருக்கும் ராமனை…

வழக்கமாய் நடக்க வேண்டியதை வழக்காடு மன்றம் சென்று… வென்று பெற்றவர்களுக்கு எத்தனை எதிர்ப்பு வந்தாலும் ராமன் தன் நாடு திரும்பிவிட்டான்… தடை ஏற்படுத்தப்பட்டால் தடைகள் தகர்த்தெறியப்படும்… என்று ஒலிக்கட்டும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை…” என்று அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

Tags: Tamilisai SoundararajanTelangana GovernorPoetry
Share
Tweet
SendShare
Previous Post

நமுத்துப்போன மிக்சர் திமுக இளைஞரணி மாநாடு! – அண்ணாமலை விமர்சனம்

Next Post

பொதுமக்களை தூண்டி விட்ட ராகுல் மீது நடவடிக்கை: அஸ்ஸாம் முதல்வர் அறிவிப்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies