முன்னாள் அமைச்சர்மனோ தங்கராஜ் சகோதரர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை! : பெண் வழக்கறிஞர் குற்றச்சாட்டு
வீடு புகுந்து தாக்குதல் நடத்திய முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜின் சகோதரர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என பெண் வழக்கறிஞர் குற்றஞ்சாட்டி உள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் ...