திட்டமிட்டு பொய் வழக்கில் சிக்க வைத்த காவல்துறை அதிகாரிகள் – உடற்பயிற்சி ஆசிரியர் குற்றச்சாட்டு!
காவல்துறை அதிகாரிகள் திட்டமிட்டு பொய் வழக்கில் சிக்க வைத்துள்ளதாக உடற்பயிற்சி ஆசிரியர் குற்றஞ்சாட்டியுள்ளார். ராயப்பேட்டையைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் என்பவர் தமிழக காவல்துறை அகாடமியில் பல ஆண்டுகளாக உடற்பயிற்சி ...
