கருத்து கேட்பு கூட்டத்தில், விவசாயிகளை தள்ளி விட்ட காவல் உதவி ஆய்வாளர்!
ஆம்பூர் அருகே புதிய கல்குவாரிகள் அமைப்பதற்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தில், கருத்து தெரிவிக்க வந்த விவசாயிகளைக் காவல் உதவி ஆய்வாளர் தள்ளி விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் ...