Political Rally - Tamil Janam TV

Tag: Political Rally

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரச்சாரம்!

புதுச்சேரியில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார். புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 9ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், ...

மேற்குவங்கத்தில் 15 நாட்கள் தங்கி தீவிர பிரச்சாரம் – அமித்ஷா அறிவிப்பு!

மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அம்மாநிலத்தில் 15 நாட்கள் தங்கி தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்போவதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 294 தொகுதிகளைக் கொண்ட மேற்குவங்க ...

தவெக வேட்பாளர்களை ஆதரித்து விஜய் வரும் 4ம் தேதி பிரச்சாரம் !

புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ள நான்கு இடங்களில் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் பிற்பகல் 1 மணிக்குள் கூட்டத்தை முடிக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது ...

கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளரை வரவேற்க பட்டாசு வெடித்த தொண்டர்கள் – பெண் காயம்!

கும்மிடிப்பூண்டி அருகே திமுக வேட்பாளரை வரவேற்க தொண்டர்கள் பட்டாசு வெடித்தபோது பெண் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி.ஜே.கோவிந்தராஜன் ...

ஆற்காடு அதிமுக வேட்பாளர் எஸ்.எம்.சுகுமார் தீவிர பரப்புரை!

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எஸ்.எம்.சுகுமார் கணியம்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பரப்புரை மேற்கொள்ள வருகை தந்தார். அப்போது, என்டிஏ ...

திண்டுக்கல்:சிறுவர்களை அழைத்து தெருமுனை கூட்டம் நடத்திய நாதக!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதியில் சிறுவர்களை அழைத்து நாம் தமிழர் கட்சியின் தெருமுனை கூட்டம் நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நிலக்கோட்டை தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ...