பொள்ளாச்சி : செல்போன் கோபுரத்தில் இருந்து கதிர்வீச்சு என பொதுமக்கள் புகார்!
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த கவுண்டன்புதூர் கிராமத்தில் உள்ள செல்போன் கோபுரத்தில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சால் புற்றுநோய் பரவுவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளார். கதிர்வீச்சு காரணமாக 3 பேர் ...