பொள்ளாச்சி : செல்போன் கோபுரத்தில் இருந்து கதிர்வீச்சு என பொதுமக்கள் புகார்!
Nov 27, 2026, 09:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பொள்ளாச்சி : செல்போன் கோபுரத்தில் இருந்து கதிர்வீச்சு என பொதுமக்கள் புகார்!

Murugesan M by Murugesan M
Sep 8, 2025, 05:43 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த கவுண்டன்புதூர் கிராமத்தில் உள்ள செல்போன் கோபுரத்தில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சால் புற்றுநோய் பரவுவதாகப் பொதுமக்கள் புகார்  தெரிவித்துள்ளார்.

கதிர்வீச்சு காரணமாக 3 பேர்  புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகப் பொதுமக்கள் வேதனைத் தெரிவித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட செல்போன் கோபுரத்தை அப்புறப்படுத்த கோரி மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லையெனக் கூறிய அவர்கள், ஊரை விட்டு காலி செய்வதைத் தவிர வேறு வழியில்லை எனக் கூறியுள்ளனர்.

Tags: Pollachi: Public complains about radiation from cell phone towerகதிர்வீச்சு என பொதுமக்கள் புகார்
Share
Tweet
SendShare
Previous Post

உத்தரபிரதேசத்தில் பெட்ரோல் வழங்க மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய பெண்!

Next Post

திருச்சி : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயரை கூறி அரிசி ஆலை அபகரிப்பு!

Related News

அன்பில் மகேஷ் தொடர்புடைய வழக்கு விசாரணையில் இருந்து விலகுகிறேன் – நீதிபதி அருள் முருகன் அறிவிப்பு!

பெரம்பூரில் முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு!

அம்பாசமுத்திரம், பெருந்துறை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தலாம் – உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

இன்றைய தங்கம் விலை!

புனரமைக்கப்பட்டு வரும் மதுரை ரயில் நிலையத்தில் தீபம் இடம்பெறும் – அஸ்வினி வைஷ்ணவ் தகவல்!

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் – உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி கோயிலுக்கு 121 கிலோ தங்க வைர நகைகள் – சென்னை ஜெயின் தம்பதி காணிக்கை!

மயக்க ஊசி செலுத்தியும் மயங்காத யானை – சக்கக்கொம்பனை பிடிக்கும் பணி தீவிரம்!

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ தொடர்பான வழக்கு – மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம்!

திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்றாத தமிழக அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; நாளை விசாரணை

தமிழர்களின் மனதை மாநில அரசு புண்படுத்தியுள்ளது; அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ்

துணைவேந்தர்களை விரைந்து நியமிக்க வலியுறுத்தல்; முதலமைச்சருக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கடிதம்

மீண்டும் பாஜக கூட்டணிக்கு வந்த சிரோமணி அகாலி தளம் : போதை இல்லாத மாநிலமாக பஞ்சாப் மாற்றப்படும் என அமித் ஷா உறுதி – சிறப்பு தொகுப்பு!

நகராட்சி நிர்வாக துறை டெண்டர் முறைகேடு – நேருவின் சகோதரர் உதவியாளர் கைது!

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ வழக்கு தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் – ஆளுநரை சந்தித்த பின்னர் உதயநிதி பேட்டி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies