திருச்சி : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயரை கூறி அரிசி ஆலை அபகரிப்பு!
Sep 28, 2026, 11:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருச்சி : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயரை கூறி அரிசி ஆலை அபகரிப்பு!

Murugesan M by Murugesan M
Sep 8, 2025, 06:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தில் முன்னாள் அமைச்சர்  செந்தில் பாலாஜியின் பெயரை கூறி அரிசி ஆலையை அபகரிக்க முயலும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

அரியமங்கலம் அடுத்த காமராஜர் நகரை சேர்ந்த அபுபக்கர் ஜெய்லானி என்பவர் பாகனூரில் அரிசி ஆலை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக வங்கியில் கடன் பெற்றுள்ளார். ஆனால் கடனை அடைக்க முடியாததால் அரிசி ஆலையை விற்க முயற்சி செய்தார்.

அப்போது, முன்னாள் அமைச்சர்ச் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் எனக்கூறி ஜெய்லானியை அணுகிய ரவி, அருள்முருகன், மாரிமுத்து ஆகிய 3 பேர், 7 கோடி ரூபாய்க்கு ஆலையை விலைபேசி தங்கள் பெயர்களில் பதிவு செய்துள்ளனர்.

ஆனால், 3 கோடியே 27 லட்சம் ரூபாயை மட்டுமே கொடுத்துவிட்டு மீதமுள்ள பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.

இதுகுறித்துக் கேட்டபோது பஞ்சாயத்து தலைவர் கே.எஸ் சுந்தரம் மற்றும் அவரது சகோதரர் பாலு ஆகியோர் ஜெய்லானிக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதையடுத்து, ஆட்சியர் அலுவலகம் சென்ற ஜெய்லானி, அரிசி ஆலையை மீட்டுத்தரக்கோரியும், சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் மனு அளித்தார்.

Tags: trichyதிருச்சிமுன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிTrichy: Rice mill hijacked in the name of former minister Senthil Balaji
Share
Tweet
SendShare
Previous Post

பொள்ளாச்சி : செல்போன் கோபுரத்தில் இருந்து கதிர்வீச்சு என பொதுமக்கள் புகார்!

Next Post

ஜம்மு – காஷ்மீர் : தீவிரவாதி சுட்டுக்கொலை – ராணுவ வீரர் படுகாயம்!

Related News

ஜெம் வீரமணி வழக்கை அரசியலாக்க வேண்டாம் என்ற அறிவுறுத்தலை பின்பற்றவில்லை;தவெக அரசு மீது திமுக குற்றச்சாட்டு

ஜெம் வீரமணி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு; பொதுமக்கள் தகவல் அளிக்க அழைப்பு

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – பந்தல்கால் நடும் நிகழ்ச்சி கோலாகலம்!

ஹரியானாவில் ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட 3 வயது சிறுமி – மருத்துவமனையில் உயிரிழப்பு!

கோவையில் குட்கா கடத்தல் வழக்கில் தப்பியோட முயன்ற இருவருக்கு கைகளில் எலும்பு முறிவு!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

இத்தாலி பள்ளிகளில் புர்கா மற்றும் நிகாப் தடை : பிரதமர் மெலோனி அதிரடி உத்தரவு – சிறப்பு தொகுப்பு!

‘இந்தியா-ஏஐ மிஷன்’ திட்டம் : ரூ.20,000 கோடி முதலீடு செய்யும் மத்திய அரசு – சிறப்பு தொகுப்பு!

மருத்துவ சுற்றுலாவில் உச்சம் : இந்தியாவிற்கு படையெடுக்கும் நோயாளிகள் – சிறப்பு தொகுப்பு!

உயிரை பணயம் வைத்து கடத்தல்காரர்களை கைது செய்த காவலருக்கு சல்யூட் – நயினார் பாராட்டு!

மதுராந்தகம் இடைத்தேர்தலில் திமுக தோற்றால் கட்சி பதவியை ராஜினாமா செய்ய தயாரா?  – உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்!

பயங்கரவாதத்திற்கு எதிராக தற்காத்துக் கொள்ளும் உரிமையை இந்தியா பயன்படுத்தும் – ஜெய்சங்கர் எச்சரிக்கை!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி – இந்தியா அபார வெற்றி!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரகசியமாக நடந்த அறங்காவலர் குழு தேர்வை ரத்து செய்யாவிட்டால் போராட்டம் – பாஜக எச்சரிக்கை!

டெங்கு காய்ச்சல் பரவல் எதிரொலி – சென்னை அண்ணா பல்கலை மாணவர்களுக்கு 4 நாட்கள் விடுமுறை!

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் – முதல்வரின் மதுரை வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies