அஸ்ஸாம் தன்னாட்சிக் கவுன்சிலுக்கு ஜனவரி 8-ல் தேர்தல்!
அஸ்ஸாம் மாநிலம் வடக்கு கச்சார் ஹில்ஸ் தன்னாட்சி கவுன்சில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் அறிவித்திருக்கின்றன. அஸ்ஸாம் மாநிலம் வடக்கு கச்சார் ...