குஜராத்தில் தொடங்கியது உண்மை கண்டறியும் சோதனை!
மக்களவையில் புகைகுண்டு வீசப்பட்ட விவகாரத்தில் தொடர்புடையவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த 13-ம் தேதி மக்களவை நடந்துகொண்டிருந்தபோது, பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த 2 பேர் அவைக்குள் குதித்து ...