குஜராத்தில் தொடங்கியது உண்மை கண்டறியும் சோதனை!
Sep 12, 2026, 01:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குஜராத்தில் தொடங்கியது உண்மை கண்டறியும் சோதனை!

மக்களவை புகைகுண்டு வீச்சில் தொடர்புடையவர்களிடம் விசாரணை!

Murugesan M by Murugesan M
Jan 11, 2024, 12:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மக்களவையில் புகைகுண்டு வீசப்பட்ட விவகாரத்தில் தொடர்புடையவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்று வருகிறது.

கடந்த 13-ம் தேதி மக்களவை  நடந்துகொண்டிருந்தபோது, பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த 2 பேர் அவைக்குள் குதித்து புகைக் குண்டுகளை வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். அதேபோல, நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் 2 பேர் புகைக் குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது சாகர் சர்மா, மனோரஞ்சன், உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.குற்றம்சாட்டப்பட்ட 6 பேரிடமும்  உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதிக்க வேண்டும் என டெல்லி  கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் போலீசார் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட சாகர் சர்மா, மனோரஞ்சன்  அமோல் ஷிண்டே, லலித் ஜா மற்றும் மகேஷ் குமாவத் ஆகிய 5 பேருக்கும் பாலிகிராப் சோதனை, சாகர் மற்றும் மனோரஞ்சன் ஆகியோருக்கு நார்கோ அனாலிசிஸ் மற்றும் மூளை மேப்பிங் சோதனை நடத்த  அனுமதி வழங்கியது.

குற்றம்சாட்டப்பட்டவர்களிட்ம் குஜராத்தில் நார்கோ பகுப்பாய்வு சோதனை  இன்று நடந்து வருகிறது. இதற்காக டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு குழு குஜராத்தின் அகமதாபாத் மாவட்டத்திற்குச் சென்றுள்ளனர். இந்த விசாரணை நாளை நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: AhmedabadmanoranjanParliament security breachNarco testPolygraph and Narco-analysis test
Share
Tweet
SendShare
Previous Post

சீனாவை எதிரியாக நாங்கள் கருதவில்லை! – ராஜ்நாத் சிங்

Next Post

அயோத்திக்கு புறப்பட்ட முதல் விமானம்! – பக்தர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies