தி.மு.க கூட்டணியைவிட பா.ஜ.க கூட்டணி பலம் வாய்ந்தது! – பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
கன்னியாகுமரியில் பா.ஜ.க முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பாரதப் பிரதமர் மோடி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். கன்னியாகுமரி ...