மதுரை திமுக மேயரின் கணவருக்கு வரும் 26-ம் தேதிவரை நீதிமன்ற காவல் – மாவட்ட நீதிமன்றம் உத்தரவு!
மதுரை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் வரி முறைகேடு நடைபெற்ற விவகாரத்தில் மேயரின் கணவருக்கு வரும் 26 ஆம் தேதிவரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியில் ...