மதுரை திமுக மேயரின் கணவருக்கு வரும் 26-ம் தேதிவரை நீதிமன்ற காவல் - மாவட்ட நீதிமன்றம் உத்தரவு!
Jul 29, 2026, 10:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரை திமுக மேயரின் கணவருக்கு வரும் 26-ம் தேதிவரை நீதிமன்ற காவல் – மாவட்ட நீதிமன்றம் உத்தரவு!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 14, 2025, 07:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் வரி முறைகேடு நடைபெற்ற விவகாரத்தில் மேயரின் கணவருக்கு வரும் 26 ஆம் தேதிவரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாநக​ராட்​சியில் நடைபெற்ற 200 கோடி ரூபாய்​ சொத்​து​வரி முறை​கேடு வழக்​கில் இது​வரை 14 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்​. இந்த வழக்​கில் கைதான சொத்துவரி விதிப்பு குழுத் தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன் அளித்த வாக்​குமூலத்​தில்​, மேயர் இந்​தி​ராணி​யின் கணவர் பொன் வசந்த், மாநக​ராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சோலை​ராஜா மற்​றும் 3 கவுன்​சிலர்​கள் சொத்​து​வரி குறைப்பு விவ​காரத்​தில் ஈடு​பட்​ட​தாக தெரி​வித்​தார்.

இதனை தொடர்ந்து, சென்னையில் இருந்த பொன் வசந்தை போலீசார் கைது செய்தனர். மேலும், மதுரை​யில் பணியாற்றி தூத்​துக்​குடி மாநக​ராட்​சிக்​கு பணி மாறு​தலாகி சென்ற உதவி ஆணையர் சுரேஷ்கு​மாரையும் போலீசார் கைது செய்​தனர்.

சுரேஷ்குமார் மதுரை மத்​திய சிறையில் அடைக்​கப்​பட்​ட நிலையில், பொன் வசந்தை நீதிமன்றத்தில் ஆஜபடுத்துவதற்கு முன்பு போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது, அவருக்கு அதிகளவில் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் இருந்ததால் அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் 114வது வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மருத்துவமனையில் மதுரை மாவட்ட முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆனந்த் முன்பாக பொன் வசந்த் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் பொன் வசந்திற்கு வரும் 26 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags: judicial custodyMadurai CorporationPon Vasanthmadurai mayor's husband remanded
ShareTweetSendShare
Previous Post

உடல் உறுப்புகளை திருட திமுகவில் தனி அணி உள்ளது – இபிஎஸ் விமர்சனம்!

Next Post

கவின் ஆணவப் படுகொலை வழக்கு – மேலும் ஒருவர் கைது!

Related News

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies