புதுச்சேரி அருகே ஏரியில் உடைப்பு – கடலூர் பிரதான சாலையில் போக்குவரத்து துண்டிப்பு!
புதுச்சேரி அருகே மணப்பட்டு ஏரி உடைந்து, சாலையில் வெள்ளநீர் ஆர்ப்பரித்து ஓடுவதால் கடலூர் பிரதான சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. சாத்தனூர் மற்றும் வீடூர் அணை திறப்பால், புதுச்சேரி எல்லை ...