புதுச்சேரி அருகே ஏரியில் உடைப்பு - கடலூர் பிரதான சாலையில் போக்குவரத்து துண்டிப்பு!
Jun 27, 2026, 03:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுச்சேரி அருகே ஏரியில் உடைப்பு – கடலூர் பிரதான சாலையில் போக்குவரத்து துண்டிப்பு!

Murugesan M by Murugesan M
Dec 3, 2024, 04:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரி அருகே மணப்பட்டு ஏரி உடைந்து, சாலையில் வெள்ளநீர் ஆர்ப்பரித்து ஓடுவதால் கடலூர் பிரதான சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

சாத்தனூர் மற்றும் வீடூர் அணை திறப்பால், புதுச்சேரி எல்லை பகுதியான கன்னியக்கோயில் அருகே உள்ள மணப்பட்டு ஏரி உடைந்து , புதுச்சேரி – கடலூர் பிரதான சாலையில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால், புதுச்சேரி – கடலூர் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

பேருந்து மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்கள் ஏதும் செல்லாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனிடையே அவசர தேவைக்காக வெளியே செல்பவர்கள் தங்களது இருசக்கர வாகனத்தை தண்ணீரில் தள்ளிக் கொண்டும், வயதானவர்களை தூக்கிக் கொண்டும் சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.

மேலும், ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால், மக்கள் வெளியே வரமுடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

 

Tags: weather updatelow pressurerain warningmetrological centerfengaltamandu rainpondy heavy rainheavy rainchennai metrological centerrain alert
ShareTweetSendShare
Previous Post

விழுப்புரம் மாவட்ட வெள்ள பாதிப்பு – அண்ணாமலை நேரில் ஆய்வு!

Next Post

பழனி தங்கும் விடுதியில் சானிடைசர் பேரல் வெடித்து விபத்து – இருவர் காயம்!

Related News

திரைப்படங்கள் மூலம், தமிழக மக்களின் பேரன்பை பெற்றவர் பாக்யராஜ் – அண்ணாமலை புகழாரம்!

இயக்குனர் பாக்யராஜின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

காலத்தால் அழியாத படைப்புகளை வழங்கி தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தவர் பாக்யராஜ் – எல்.முருகன்

திரைக்கதை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதற்கு பாக்யராஜ் படைப்புகள் சிறந்த பாடம் – நயினார் நாகேந்திரன்

திருச்செந்தூர் அருகே அமைச்சர் முன்பு தவெகவினர் கோஷ்டி மோதல்!

பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் காலமானார்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

லஞ்சம் கேட்டு விவசாயிகளை மிரட்டிய தவெக நிர்வாகியை கைது செய்ய வேண்டும் : நயினார் நாகேந்திரன்

அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடுகிறேன் – சீமான் அறிவிப்பு!

வெனிசுலா நிலநடுக்கம் – பலியானோர் எண்ணிக்கை 920 ஆக உயர்வு!

போதைப்பொருள் விற்பனை செய்த 33 பேர் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை – சென்னை மாநகர காவல் ஆணையர் தகவல்!

தமிழ் தெரியாதவர் தமிழ்நாட்டின் டெல்லி பிரதிநிதியா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

டெல்லி சிறப்பு பிரதிநிதியின் அதிகாரம் மற்றும் சலுகைகள் என்ன? : முழு விவரம்!

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் படத் தயாரிப்பாளர் வெங்கட நாராயணா நியமனம்!

போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் மீது கடும் நடவடிக்கை தேவை – அமித் ஷா

 3 நாள் பயணமாக இன்று செஷல்ஸ் செல்கிறார் பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies