pondy rain - Tamil Janam TV

Tag: pondy rain

வட தமிழக கடற்கரையை நெருங்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி – தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு!

தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மேற்கு மத்திய வங்கக் கடலில் நீடிக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடதமிழக கடற்கரையை இன்று நெருங்கும் என வானிலை மையம் கணித்துள்ளது. ...

புதுச்சேரி சங்கராபரணி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்!

புதுச்சேரி சங்கராபரணி ஆற்றில் இளைஞர் ஒருவர் அடித்துச் செல்லப்படும் அதிர்ச்சி காட்சி வெளியாகியுள்ளது. வீடூர் அணையில் இருந்து அதிகளவு உபரிநீர் வெளியேற்றப்படுவதால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ...

கனமழை எதிரொலி – புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

கனமழை காரணமாக புதுச்சேரியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் ...

தமிழகத்தில் வரும் 30-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் வரும் 30-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு ...

தமிழகம், புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம், புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. 22.08.2024 மற்றும் 23.08.2024: ...