pongal 2026 - Tamil Janam TV

Tag: pongal 2026

பொங்கல் பரிசுத்தொகுப்பு அவகாசம் நீட்டிப்பது குறித்த அறிவிப்பு – அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார்!

பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவதற்கான காலக்கெடுவை நீட்டிப்பது குறித்த அறிவிப்பை வெளியிடாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லாத பலர் பொங்கல் ...

சிவகங்கை அருகே மஞ்சுவிரட்டு போட்டி : 70-க்கும் மேற்பட்டோர் காயம்!

சிவகங்கை அருகே நடந்த மஞ்சுவிரட்டு போட்டியில் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சிவகங்கை மாவட்டம், கண்டுப்பட்டி கிராமத்தில் அனைத்து தரப்பு மக்கள் சார்பில் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. புனித ...

ஆன்லைன் டோக்கன் முறையை ரத்து செய்ய வேண்டும்! – முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

ஆன்லைன் டோக்கன் முறையை ரத்து செய்தால்தான் ஜல்லிக்கட்டு போட்டி காலம் முழுவதும் நடைபெறும் என முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் சூரியூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு ...

போட்டி தாமதமாக தொடங்கியதால் 100 காளைகள் அவிழ்க்கப்படாத அவலம்!

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் அவிழ்க்கப்படாத காளைகளுக்கு பரிசுகள் வழங்காமல் சென்றதால், பரிசுப் பொருட்கள் ஏற்றிச் சென்ற வாகனத்தில் ஏறி காளை உரிமையாளர்கள் விருப்பப்பட்ட பரிசுகளை அள்ளிச் சென்றனர். ...

கோலாகலமாக நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி – கம்பீரமாக நடந்து வந்த காளை – திகைத்து நின்ற வீரர்கள்!

உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பொதுகம்பட்டியை சேர்ந்த அஜித் முதலிடம் பிடித்தார். அவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. பொங்கல் பண்டிகையை ஒட்டி ஆண்டு தோறும் நடத்தப்படும் ...

வாசுதேவநல்லூர் பகுதியில் மாட்டுப்பொங்கலை ஒட்டி நடைபெற்ற பசு ஓட்டம்!

கடையநல்லூர் அருகே உள்ள புண்னையாபுரம் மற்றும் வாசுதேவநல்லூர் பகுதியில் மாட்டுப்பொங்கலை ஒட்டி நடைபெற்ற பசு ஓட்டம் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள புண்னையாபுரம் மற்றும் வாசுதேவநல்லூர் ...

வெள்ளை புடவை அணிந்து பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு!

சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடி அருகே பொருளாதார ஏற்ற தாழ்வின்றி பெண்கள் வெள்ளை நிற புடவையை அணிந்து பொங்கல் விழா கொண்டாடினர். வளையராதினிப்பட்டி கிராம பெண்கள், ஆண்டுதோறும் மாட்டு ...

டாப்சிலிப் வனப்பகுதியில் யானைப் பொங்கல் திருவிழா!

கோவை அடுத்த டாப்சிலிப் வனப்பகுதியில் உள்ள யானைகள் வளர்ப்பு முகாமில், யானைப் பொங்கல் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகையையொட்டி டாப்சிலிப் வனப்பகுதியில் அமைந்துள்ள கோழிக்கமுத்தி யானைகள் ...

தோட்டத்து வீட்டில் மாட்டு பொங்கலை கொண்டாடிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா !

மாட்டு பொங்கலையொட்டி காரைக்குடி அருகேயுள்ள தனது தோட்டத்து வீட்டில் மாடுகளை அலங்கரித்த பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, அவைகளுக்கு படையலிட்டு வழிபாடு நடத்தினார் மாட்டு பொங்கல் பண்டிகையையொட்டி ...

கொல்லிமலையில் பொங்கல் கொண்டாட்டம்!

கொல்லிமலையில் பழங்குடியினர் ஆண்டி குலத்தான் ஆட்டம் ஆடியும், கும்மி பாட்டு பாடியும் பொங்கல் பண்டிகையை விமரிசையாக கொண்டாடினர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கொல்லிமலையின் அடிவாரப் பகுதியான ...

மயிலாடுதுறை அருகே பரதம் ஆடும்போதே யோகா செய்து அசத்திய சிறுமி!

மயிலாடுதுறை அருகே பரதம் ஆடும்போதே யோகா செய்து அசத்திய சிறுமிக்கு பாராட்டுகள் குவிகின்றன. மயிலாடுதுறையில் தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டுத்துறை சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. மயிலாடுதுறை ...

தமிழர் வாழ்வில் ஜீவராசிகளுக்கு தரும் முக்கியத்துவத்தை உணர்த்தும் நாள் ‘மாட்டுப் பொங்கல்’ தினம் – எல்.முருகன்

தமிழர் வாழ்வில் ஜீவராசிகளுக்கு தரும் முக்கியத்துவத்தை உணர்த்தும் நாள் ‘மாட்டுப் பொங்கல்’ தினம். உழவுக்கு உறுதுணையாய் விவசாயப் பெருமக்களின் வாழ்வில் ஒரு அங்கமாய் திகழ்கின்ற மாடுகளுக்கும், ஏனைய ...

மாட்டுப்பொங்கலை முன்னிட்டு அண்ணாமலை வாழ்த்து!

விவசாயிகளின் துணையாகவும், உழவின் அடையாளமாகவும் இருக்கும் மாடுகளை போற்றும் மாட்டுப்பொங்கல் திருநாளில், தமிழக மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாட்டுப்பொங்கல் நன்னாளில், இயற்கையுடன் இணைந்த நமது ...

வெகு விமரிசையாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி!

பொங்கல் திருநாளை ஒட்டி, உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி, வீரர்களின் உறுதிமொழியுடன் தொடங்கியது. அதனை நேரலையில் பார்க்கலாம். உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி வெகு ...

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு- முதலிடம் பிடித்த பாலமுருகன்

முதலிடம் பிடித்த வீரர் வலையங்குளம் பாலமுருகனுக்கு ரூ.8 லட்சம் மதிப்பிலான கார் பரிசு வழங்கப்பட்டது ரூ.8 லட்சம் மதிப்புள்ள காரை வென்றார் வலையங்குளம் மாடுபிடி வீரர் பாலமுருகன் ...

தேனியில் பென்னிகுவிக் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாட்டம்

முல்லைப்பெரியாறு அணையை கட்டிய ஜான் பென்னிக்குவிக்-கின் 185வது பிறந்த நாளை ஒட்டி, தேனி அருகே அவரது உருவப் படத்திற்கு கிராம மக்கள் மரியாதை செலுத்தினர். அணையால் மதுரை, ...

விறுவிறுப்பாக நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி!

விறுவிறுப்பாக நடந்து வரும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி களத்தில் நின்று திமிரும் காளைகள்... போட்டிப் போட்டு அடக்கும் வீரர்கள் 8 சுற்று முடிவில் 701 காளைகள் களமிறக்கம் ...

78 வது இந்திய ராணுவ தினம் – அண்ணாமலை வாழ்த்து!

இந்த ராணுவ தினத்தில், பாரதத்தின் அசைக்க முடியாத கேடயமாக நிற்கும் அச்சமற்ற ஆண், பெண் வீரர்களுக்கு ஆழ்ந்த மரியாதையுடன் தலைவணங்குகிறோம். பனி சூழ்ந்த எல்லைகள் முதல் தொலைதூர ...

பொங்கல்… பொங்கட்டும்! வாழ்க்கை.. செழிக்கட்டும்! – நயினார் நாகேந்திரன் பொங்கல் வாழ்த்து!

பொங்கல்... பொங்கட்டும்! வாழ்க்கை... செழிக்கட்டும்! கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடியாம்...! நம் தமிழ் குடியின் மகத்தான விழாவான பொங்கல் ...

பொங்கல் திருநாளில் ஒவ்வொருவர் வாழ்விலும் செல்வம், மகிழ்ச்சி,புத்துணர்ச்சியைக் கொண்டு வரட்டும் – பாஜக தேசிய செயல் தலைவர்

உழவர் திருநாளாம் இந்தப் பொங்கல் நன்னாளில், உலகெங்கும் வாழும் நமது தமிழ் சகோதர சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புனிதமான அறுவடைத் திருநாள், ...

தமிழக மக்கள் அனைவருக்கும், இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் – அண்ணாமலை!

தமிழக மக்கள் அனைவருக்கும், இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சூரியன், மழை, மண் ஆகியவற்றை வணங்கி, மண்ணோடு இணைந்து வாழ்ந்து, நாட்டின் உணவுத் தேவையை ...

ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார்!

சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தின் முன்பு குவிந்திருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார் இந்த பொங்கல் விவசாயிகளுக்கான பொங்கல் விவசாயிகள் நமது ...

தமிழில் பொங்கல் வாழ்த்து கூறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

தமிழ் சகோதர சகோதரிகளுக்கு பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள். இந்த ஆண்டு, இயற்கையுடனான நமது தொடர்பையும், நம் நாட்டின் வளமான பாரம்பரியத்தையும் போற்றும் விதமாக, இந்த பொங்கல் கொண்டாட்டம் ...

குப்பை அள்ளும் வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட தூய்மை பணியாளர்கள்!

திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழா முடிந்தும், குப்பை அள்ளும் வாகனத்தில் தூய்மை பணியாளர்கள் அழைத்து செல்லப்பட்ட அவலம் அரங்கேறியுள்ளது. திருவண்ணாமலை மாநகராட்சி சார்பில் ...

Page 1 of 3 1 2 3