'Pongalo Pongal'. - Tamil Janam TV

Tag: ‘Pongalo Pongal’.

கோலாகலமாக நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி – கம்பீரமாக நடந்து வந்த காளை – திகைத்து நின்ற வீரர்கள்!

உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பொதுகம்பட்டியை சேர்ந்த அஜித் முதலிடம் பிடித்தார். அவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. பொங்கல் பண்டிகையை ஒட்டி ஆண்டு தோறும் நடத்தப்படும் ...

வாசுதேவநல்லூர் பகுதியில் மாட்டுப்பொங்கலை ஒட்டி நடைபெற்ற பசு ஓட்டம்!

கடையநல்லூர் அருகே உள்ள புண்னையாபுரம் மற்றும் வாசுதேவநல்லூர் பகுதியில் மாட்டுப்பொங்கலை ஒட்டி நடைபெற்ற பசு ஓட்டம் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள புண்னையாபுரம் மற்றும் வாசுதேவநல்லூர் ...

வெள்ளை புடவை அணிந்து பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு!

சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடி அருகே பொருளாதார ஏற்ற தாழ்வின்றி பெண்கள் வெள்ளை நிற புடவையை அணிந்து பொங்கல் விழா கொண்டாடினர். வளையராதினிப்பட்டி கிராம பெண்கள், ஆண்டுதோறும் மாட்டு ...

டாப்சிலிப் வனப்பகுதியில் யானைப் பொங்கல் திருவிழா!

கோவை அடுத்த டாப்சிலிப் வனப்பகுதியில் உள்ள யானைகள் வளர்ப்பு முகாமில், யானைப் பொங்கல் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகையையொட்டி டாப்சிலிப் வனப்பகுதியில் அமைந்துள்ள கோழிக்கமுத்தி யானைகள் ...

தஞ்சை பெரிய கோயிலில் மாட்டு பொங்கலையொட்டி நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்!

மாட்டு பொங்கலையொட்டி உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் 108 கோ பூஜை நடைபெற்றது. இதையொட்டி, மாடுகளுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் பூசி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு ...

நெல்லையில் மாட்டுப் பொங்கல் கோலாகலம் – கால்நடைகளுக்கு நன்றி செலுத்திய விவசாயிகள்!

நெல்லையில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்: கால்நடைகளுக்கு நன்றி செலுத்திய விவசாயிகள்! திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாட்டுப் பொங்கல் விழா மிகுந்த ...

தோட்டத்து வீட்டில் மாட்டு பொங்கலை கொண்டாடிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா !

மாட்டு பொங்கலையொட்டி காரைக்குடி அருகேயுள்ள தனது தோட்டத்து வீட்டில் மாடுகளை அலங்கரித்த பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, அவைகளுக்கு படையலிட்டு வழிபாடு நடத்தினார் மாட்டு பொங்கல் பண்டிகையையொட்டி ...

கொல்லிமலையில் பொங்கல் கொண்டாட்டம்!

கொல்லிமலையில் பழங்குடியினர் ஆண்டி குலத்தான் ஆட்டம் ஆடியும், கும்மி பாட்டு பாடியும் பொங்கல் பண்டிகையை விமரிசையாக கொண்டாடினர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கொல்லிமலையின் அடிவாரப் பகுதியான ...

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு- முதலிடம் பிடித்த பாலமுருகன்

முதலிடம் பிடித்த வீரர் வலையங்குளம் பாலமுருகனுக்கு ரூ.8 லட்சம் மதிப்பிலான கார் பரிசு வழங்கப்பட்டது ரூ.8 லட்சம் மதிப்புள்ள காரை வென்றார் வலையங்குளம் மாடுபிடி வீரர் பாலமுருகன் ...

விறுவிறுப்பாக நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி!

விறுவிறுப்பாக நடந்து வரும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி களத்தில் நின்று திமிரும் காளைகள்... போட்டிப் போட்டு அடக்கும் வீரர்கள் 8 சுற்று முடிவில் 701 காளைகள் களமிறக்கம் ...

78 வது இந்திய ராணுவ தினம் – அண்ணாமலை வாழ்த்து!

இந்த ராணுவ தினத்தில், பாரதத்தின் அசைக்க முடியாத கேடயமாக நிற்கும் அச்சமற்ற ஆண், பெண் வீரர்களுக்கு ஆழ்ந்த மரியாதையுடன் தலைவணங்குகிறோம். பனி சூழ்ந்த எல்லைகள் முதல் தொலைதூர ...

பொங்கல்… பொங்கட்டும்! வாழ்க்கை.. செழிக்கட்டும்! – நயினார் நாகேந்திரன் பொங்கல் வாழ்த்து!

பொங்கல்... பொங்கட்டும்! வாழ்க்கை... செழிக்கட்டும்! கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடியாம்...! நம் தமிழ் குடியின் மகத்தான விழாவான பொங்கல் ...

தமிழக மக்கள் அனைவருக்கும், இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் – அண்ணாமலை!

தமிழக மக்கள் அனைவருக்கும், இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சூரியன், மழை, மண் ஆகியவற்றை வணங்கி, மண்ணோடு இணைந்து வாழ்ந்து, நாட்டின் உணவுத் தேவையை ...

குப்பை அள்ளும் வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட தூய்மை பணியாளர்கள்!

திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழா முடிந்தும், குப்பை அள்ளும் வாகனத்தில் தூய்மை பணியாளர்கள் அழைத்து செல்லப்பட்ட அவலம் அரங்கேறியுள்ளது. திருவண்ணாமலை மாநகராட்சி சார்பில் ...

விறுவிறுப்பாக நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!

பிரசித்தி பெற்ற மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. தை மாதம் ஒன்றாம் தேதி அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். அதன்படி, மதுரை மாவட்ட ...

மகளுக்கு சைக்கிளில் வைத்து பொங்கல் சீர் கொண்டு சென்ற முதியவர் – பதாகை வைத்து ஊர்மக்கள் வாழ்த்து!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டையில் தனது மகளுக்கு சைக்கிளில் வைத்து பொங்கல் சீர் கொண்டு சென்ற முதியவரின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி ...

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு இ-மெயில் மூலம் வாழ்த்துச் செய்தி அனுப்பிய பிரதமர் மோடி!

உலகின் பழமையான மொழியான தமிழின் தாயகமாக இந்தியா திகழ்வது நமக்குப் பெருமை என பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு இ-மெயில் ...

உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் எனது அன்பார்ந்த தைப் பொங்கல் நல்வாழ்த்துகள் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

புதிய சிந்தனைகளும், புதிய தொடக்கங்களும் சேர்ந்து வாழ்வில் புதிய இன்பங்களை தரவல்ல தைத் திருநாளாம் இன்று, உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் அனைவருக்கும் எனது அன்பார்ந்த தைப் பொங்கல் ...

உலகம் முழுவதும் தமிழ் மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று உலகம் முழுவதும் தமிழ் மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும், விவசாயத்திற்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கு ...

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக” – செல்லூர் ராஜு விமர்சனம்!

அரசு ஊழியர்களுக்கே அல்வா கொடுத்த அரசு தான் திமுக என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார் அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக -தேர்தல் ...

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

தமிழர்களின் மொழி மட்டுமல்ல கலாச்சாரம் உள்ளிட்ட அனைத்தையும் உலகம் முழுக்க எடுத்துச் செல்லும் பிரதமருக்கு எங்களுடைய நன்றிகள் என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் ...

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று பாஜக தேசிய பொதுக் குழு உறுப்பினர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார் பல ...

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

திமுகவை அகற்ற தேசிய ஜனநாயக கூட்டணியால் மட்டுமே முடியும் என்று கூறிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தேர்தல் நெருங்க நெருங்க தான் எத்தனை முனை ...

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நான் இசையமைத்த திருவாசக பாடல்களை பிரதமர் விரும்பி கேட்டதும், டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிப்பதாக இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டெல்லியில் ...

Page 1 of 3 1 2 3