தாராபுரம் இடைத்தேர்தல் – காவல்துறையினருக்கான தபால் வாக்குப்பதிவு தொடக்கம்!
தாராபுரம் இடைத்தேர்தலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள காவல்துறையினருக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. தாராபுரம் தொகுதியில் வரும் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ...
