உயிருக்கு அஞ்சி பாதுகாப்பு கேட்ட இளைஞரை காப்பாற்ற முடியாத காவல்துறை எதற்கு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!
சட்டசபையில் வீரவசனம் பேசுவது மட்டும் போதாது என்றும் வீதியில் நடக்கும் படுகொலைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ...
