வாரிசு அரசியல் சான்றிதழே காங்கிரஸிடம்தான் இருக்கிறது: மத்திய அமைச்சர் தாக்கு!
வாரிசு அரசியல் சான்றிதழே காங்கிரஸ் கட்சியிடம்தான் இருக்கிறது. மேலும், பொய் வாக்குறுதிகளை அளிக்கும் வரலாற்றைக் கொண்டது என்று மத்திய அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் கூறியிருக்கிறார். நாட்டின் முதல் பிரதமரான நேருவில் தொடங்கி, தற்போது பிரியங்கா காந்தி வரை காங்கிரஸ் ...