திருப்பதி ஏழுமலையான் கோயில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி – குளத்தில் நீராடி பக்தர்கள் வழிபாடு!
திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரமோற்சவத்தின் நிறைவு நாளையொட்டி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரமோற்சவ விழா அக்டோபர் 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ...