குடியரசு தலைவர் முன்னிலையில் இந்தியா – மொரீஷியஸ் இடையே 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!
மொரீஷியஸுக்கு மூன்று நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, அந்நாட்டு பிரதமர் பிரவிந்த் ஜுக்நாத்தை சந்தித்து பேசினார். குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜுக்நாத்துடன் உயர்மட்டப் பிரதிநிதிகள் அளவிலான பேச்சுவார்த்தையில் பங்கேற்றார். ...