குடியரசு தலைவர் முன்னிலையில் இந்தியா – மொரீஷியஸ் இடையே 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!
Jul 29, 2026, 05:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடியரசு தலைவர் முன்னிலையில் இந்தியா – மொரீஷியஸ் இடையே 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

Murugesan M by Murugesan M
Mar 14, 2024, 11:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மொரீஷியஸுக்கு மூன்று நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, அந்நாட்டு பிரதமர் பிரவிந்த் ஜுக்நாத்தை சந்தித்து பேசினார்.

குடியரசுத் தலைவர்  திரெளபதி முர்மு,  மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜுக்நாத்துடன் உயர்மட்டப் பிரதிநிதிகள் அளவிலான  பேச்சுவார்த்தையில் பங்கேற்றார்.  இரு நாடுகளுக்கும் இடையேயான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இந்தப் பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இரு தலைவர்கள் முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்தியாவின் சர்வதேச நிதிச் சேவைகள் மைய  ஆணையம் (கிப்ட் சிட்டி) மற்றும் மொரீஷியஸின் நிதிச் சேவைகள் ஆணையம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்,மொரீஷியஸ் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் இந்தியாவின் மத்திய  அரசுப் பணியாளர் தேர்வாணையம் இடையேயான புரிந்துணர்வு ஆகிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்தியாவின் மத்திய புலனாய்வுத் துறை மற்றும் மொரீஷியஸ் ஊழல் தடுப்பு ஆணையம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளிட்ட  4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்நிகழ்ச்சியின்போது, குடியரசுத் தலைவர்  திரெளபதி முர்மு மற்றும் மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜுக்நாத் ஆகியோர் இணைந்து இந்திய அரசு நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட 14 சமூக மேம்பாட்டுத் திட்டங்களை காணொலி மூலம் தொடங்கி வைத்தனர்.

மேலும் இந்தியா உதவியுடன் அமைக்கப்படவுள்ள புதிய தடய அறிவியல் ஆய்வகத்திற்கும் அவர்கள்  அடிக்கல் நாட்டினர்.பின்னர்,மொரீஷியஸ் அதிபர்  பிரித்விராஜ் சிங் ரூபன் அரசு இல்லத்தில் குடியரசுத் தலைவருக்கு மதிய உணவு விருந்தளித்தார்.

Tags: mauritiusPresident Thirelapathi MurmuPravind Jugnath
ShareTweetSendShare
Previous Post

அடேங்கப்பா ! சென்னையில் ஒரு வருடத்திற்கு இப்படித்தான்!

Next Post

புதிய குடும்ப அட்டை இல்லாமலும் ரேஷனில் பொருட்கள் வாங்கலாம் – எப்படி?

Related News

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies