உஜ்ஜைன் மகாகாலேஷ்வர் கோவிலில் சாய்னா நேவால் தரிசனம்!
பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், உஜ்ஜைனியில் உள்ள மகாகாலேஷ்வர் கோவிலில் நடந்த பஸ்ம ஆரத்தியில் பெற்றோருடன் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தார். மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தில் ...