விஜயகாந்த் உடலுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அஞ்சலி!
தனக்கு கிடைக்கும் வசதிகள் தன்னுடன் இருப்பவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என நினைத்தவர் விஜயகாந்த் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புகழாரம் சூட்டியுள்ளார். சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள ...