Premalatha Vijayakanth - Tamil Janam TV

Tag: Premalatha Vijayakanth

முதலமைச்சர் ஸ்டாலின் விவசாயிகளின் கஷ்ட நிலையை புரிந்துகொள்வதில்லை : பிரேமலதா விஜயகாந்த்

டெல்டாகாரன் என தம்பட்டம் அடிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், விவசாயிகளின் கஷ்ட நிலையை புரிந்துகொள்வதில்லை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் மழையால் ...

ஜெகபர் அலி கொலை செய்யப்பட்ட விவகாரம் – திருமயத்தில் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் ஆர்பாட்டம்!

சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொல்லப்பட்டதைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டையில் கனிமவளக் கொள்ளைக்கு எதிராக புகாரளித்த ...

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்

ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி மத்திய அரசு மக்களுக்கு உரிய முறையில் விளக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கேட்டுக்கொண்டார். சென்னை பல்லவன் ...

200 தொகுதிகளில் வெல்வோம் எனக்கூறி மக்களை மூளைச்சலவை செய்யும் திமுக – பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு!

200 தொகுதிகளில் வெல்வோம் எனக்கூறி மக்களை திமுக மூளைச்சலவை செய்வதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் மாவட்ட ...

சீமான் திடீரென அந்நியனாக மாறுவார், அம்பியாகவும் மாறுவார் – பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்!

சீமான் திடீரென அந்நியனாகவும் மாறுவார், அம்பியாகவும் மாறுவார்  என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற திருமண விழாவில் தேமுதிக பொதுச் செயலாளர் ...

இவர்களுக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயமா? – தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை குறித்து பிரேமலதா கேள்வி!

திமுகவுக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயமா? என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். துணை  முதல்வர் உதயநிதி  தலைமையில் நடைபெற்ற அரசு விழாவில் ...

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு!

கனமழையால் பாதிக்கப்பட்டு உதவி தேவைப்படுவர்கள் தேமுதிக அலுவலகத்தை தங்கவும், உணவு அருந்தவும் பயன்படுத்தி கொள்ளலாம் என அக்கட்சின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ...

தடுப்பணைகள் அமைத்து தண்ணீரை சேமிக்க வேண்டும் : பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்!

தமிழகத்தில் தடுப்பணைகள் அமைத்து தண்ணீரை சேமிக்க தமிழக அரசு சரியான திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென தேமுதிக கழக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ...

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நாளை சந்திக்கிறார் பிரேமலதா விஜயகாந்த்!

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து நாளை மனு அளிக்கவுள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சட்டமன்றத்தில் பேச அனுமதி ...

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தேமுதிக அறிவிப்பு!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடைபெற உள்ளது. ...

பிரேமலதா கோரிக்கை – என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக டிச.28-ம் தேதி காலை 6 மணி அளவில் காலமானார். அவரது மறைவையொட்டி, திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் ...

ஸ்டண்ட் கலைஞர் உயிரிழப்பு : விஜயகாந்த் எடுத்த முடிவு!

தனக்கு டூப் போட்ட ஸ்டண்ட் கலைஞர் உயிரிழந்ததால், சண்டைக் காட்சிகளில் டூப் வேண்டாமென மறுத்து தானாகவே நடித்துள்ளார் விஜயகாந்த். நடிகர் விஜயகாந்தின் திரைப்படங்களில் அதிகம் பேசப்படுவது அவரது ...

தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார் !

தேமுதிக தலைவரான விஜயகாந்த், கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். வீட்டிலேயே ஓய்வில் இருந்து வந்த விஜயகாந்த்துக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ...

பிரேமலதா விஜயகாந்துக்கு அண்ணாமலை வாழ்த்து!

பிரேமலதா விஜயகாந்த், தமது புதிய பொறுப்பில் சிறப்பாகச் செயல்படுவார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ...