President Donald Trump - Tamil Janam TV

Tag: President Donald Trump

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 25% வரி – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் பேட்டியளித்த அவர், வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட ...

டெஸ்லா கார் அலுவலகங்கள் மீது தொடரும் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவில் டெஸ்லா கார்களை சேதப்படுத்தினால் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் டெஸ்லா ...

கல்வித்துறை நிர்வாகத்தை மாகாண அரசிடம் வழங்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒப்புதல்!

அமெரிக்க கல்வித் துறையைக் கலைக்கும் ஆவணங்களில் அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க கல்வித்துறையின்கீழ் ஒரு லட்சம் அரசுப் பள்ளிகள் மற்றும் ...

அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கிவிட்டது – நாடாளுமன்றத்தில் ட்ரம்ப் பேச்சு!

அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கிவிட்டதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 47வது அதிபரான டொனால்ட் டிரம்ப் ஜனவரி மாதம் பதவியேற்றதற்குப் பின்னர் நாடாளுமன்றத்தில் முதல்முறையாக உரையாற்றினார். அப்போது ...

அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ அலுவல் மொழி ஆங்கிலம் – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக ஆங்கிலம் இருக்குமென அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், அமெரிக்க குடியரசு நிறுவப்பட்டது முதலே, ஆங்கிலம் தேசிய ...

ரஷ்யா, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர தீவிர முயற்சி – ட்ரம்ப் தகவல்!

ரஷ்யா, உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா கடுமையாக உழைத்து வருவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ...