அமெரிக்காவில் படிக்கும் சீன மாணவர்களின் விசா ரத்து - வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ருபியோ
Sep 12, 2026, 09:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்காவில் படிக்கும் சீன மாணவர்களின் விசா ரத்து – வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ருபியோ

Ramamoorthy S by Ramamoorthy S
May 29, 2025, 09:43 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்காவில் படிக்கும் சீன மாணவர்களின் விசா ரத்து செய்யப்படும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ருபியோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் செயல்பட்டு வரும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள சமத்துவம் மற்றும் பன்முக திட்டங்களை நிறுத்துவும், பேராசிரியர்களுக்கான அதிகாரத்தை குறைக்கவும் அதிபர் டிரம்ப் வழிகாட்டுதல்களை பிறப்பித்தார். இதற்கு, பல்கலைக்கழக நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்தால், ஹார்வர்டு பல்கலைக்கு வழங்கப்பட்ட வரி விலக்கு சலுகையை டிரம்ப் ரத்து செய்தார்.

மேலும், வெளிநாட்டு மாணவர்களை ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்கு டிரம்ப் நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனிடையே, வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், ஹார்வர்டு பல்கலைக்கழகம் ஒரு பேரழிவாக இருந்து வருகிறது என்றும், 5 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை நிர்வாகம் எடுத்துக்கொண்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். ஹார்வர்டு மற்றும் அதன் கீழ் வரும் சில உறுப்பு கல்லூரிகள் யூத எதிர்ப்பாளர்களாக செயல்படுவது அம்பலமாகி உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதனிடையே, அமெரிக்காவில் படிக்கும் சீன மாணவர்களின் விசா ரத்து செய்யப்படும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ருபியோ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடைய மாணவர்களுக்கும், முக்கிய துறைகளில் படிக்கும் மாணவர்களுக்கும் இது பொருந்தும் என மார்க்கோ ருபியோ கூறியுள்ளார்.

Tags: United StatesPresident Donald TrumpChinese students in usSecretary of State Marco RubioNew Visa Policies
Share
Tweet
SendShare
Previous Post

நெல் உள்ளிட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Next Post

நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் சேதமான மின் கம்பிகளை சரி செய்யும் பணி தீவிரம்!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies